கனமழை எதிரொலி: புழல் ஏரியிலிருந்து 100 கனஅடி நீர் திறப்பு!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக புழல் ஏரியிலிருந்து 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 2 நாட்களாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மக்களே உஷார்!! நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!!

அதன் படி, காலையில் நீர்வரத்தானது 1997 கன அடியாக நீர்வரத்து வந்துகொண்டு இருந்தது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக முதற்கட்டமாக . 100 கடி நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்,

இந்நிலையில் புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரானது சாமியார் மடம், பாபா நகர், வடபெரும் பாக்கம், வடகரை மற்றும் மணலி போன்ற பகுதிகளில் செல்லவாத தெரிகிறது.

காதல் திருமணம்! நடு ரோட்டில் தாய் செய்த செயலால் பரபரப்பு..!!

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment