Connect with us

“மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு” ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு!!

News

“மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு” ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு!!

7fd3c41cd2cf7eea9e9c1690dc4deb40

தற்போது நம் தமிழகத்தில் படிப்படியாக மாணவர்கள் மத்தியில் தற்கொலை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகமாக காணப்படுகிறது. ஏனென்றால்  அவர்கள் பொருளாதார சூழ்நிலை மற்றும் நீட் தேர்வு இரண்டுமே அவர்களுக்கு தற்கொலை செய்வதற்கு வழியாக காணப்படுகிறது.மேலும் அவர்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவும் நிறைவேறாமல் போவதும்  குறிப்பிடத்தக்கது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.a2743bfe6b8eb6606a7a46ad501aa503-1

இந்நிலையில் சில தினங்கள் முன்பாக ஹை கோர்ட் சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதன்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பட்டதாகவும் தகவல் உள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின்றி மருத்துவ படிப்பில் 10% ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனால் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தற்போது மேல்முறையீடு செய்துள்ளது ஒன்றிய அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top