ரேஷனில் 10 கிலோ கியாஸ் சிலிண்டர்; எப்போது தெரியுமா?

உலகப் பொருளாதார மந்தம் மற்றும் பணவீக்கம் போன்ற பல்வேறு காரணங்களினால் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நாம் அன்றாட பயன்படுத்தும் சமையல் எரிவாயுவை வணிக பயன்பாடு வீட்டு பயன்பாடு என தனித்தனி சிலிண்டர்களின் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு – தமிழகம் இரண்டுமே ஒன்றுதான்.. பாஜக நிர்வாகி குஷ்பு!

இதனையடுத்து  வீட்டு உபயோக சிலிண்டர் அவ்வப்போதும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் அடிக்கடி விலையேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை 2 கிலோ, 5 கிலோ சிலிண்டர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இந்த சிலிண்டர்கள் தெருவோர வியாபாரிகள், மீனவர்கள், சுற்றுலா பயணிகள், புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு வசதியாக இருப்பதாக கூறுகின்றனர். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் 10 கிலோ சிலிண்டரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் இருக்கையில் மக்கள் ஐடி எதற்கு? – விஜயகாந்த் கேள்வி!

தற்போது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் சின்ன சிலிண்டர்களும் அனைத்து ரேஷன் கடைகளிலும் சின்ன சிலிண்டர் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.