தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி தொடங்கிய பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான நடைமுறைத் தேர்வை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தேர்வெழுதாத மாணவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்த புகார் – இன்று தலைவர்கள் கூட்டம்!
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடந்து வருகிறது. 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி மே 17ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்.