Connect with us

10 நாள் தொடர் உண்ணாவிரதம்: பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி

News

10 நாள் தொடர் உண்ணாவிரதம்: பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி

0fe04a5f90ad1ed1c0c2fb60aacd5a87

கேரளாவில் உள்ள சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரம் அம்மாநிலத்தில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த விஷயத்தில் அரசியல் செய்து வருவதாக நடுநிலையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சபரிமலை விவகாரத்திற்காக கேரள பாஜக பிரமுகர் விடி ரமா கடந்த பத்து நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

கேரள மாநில சட்டசபை கட்டிடம் முன்னர் இவர் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. அதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவரது உடல் சீராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top