Connect with us

100 சிலம்ப ஆசான்களுக்கு தலா ரூ.1 லட்சம்: எப்போது தெரியுமா?

Meiyanathan

தமிழகம்

100 சிலம்ப ஆசான்களுக்கு தலா ரூ.1 லட்சம்: எப்போது தெரியுமா?

தமிழகத்தில் சிலம்பம் விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில் சிலம்பம் ஆசான்கள் 100 பேருக்கு தலா 1 லட்சம் வழங்க இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

இன்றைய தினத்தில் முதலமைச்சர் போட்டிக்கான கபடி போட்டி இன்று துவங்கியுள்ளது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிலம்பம் விளையாட்டை மீட்டெடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

அதன் ஒரு பகுதியாக வருகின்ற 50 ஆண்டுகளில் சிலம்பத்தை மீட்டெடுக்கும் வகையில் சிலம்பம் ஆசான்கள் பாராட்டு விழா விரைவில் நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

அதே போல் வேலை வாய்ப்பில் விளையாட்டுத்துறையில் 3% உள் ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top