Connect with us

மாதம் ரூ.1.5 கோடி உதவி செய்யும் ஆட்டோ ஓட்டும் இளைஞர்

News

மாதம் ரூ.1.5 கோடி உதவி செய்யும் ஆட்டோ ஓட்டும் இளைஞர்

655efdb6ddeb3a989ec143957e76abfe

தினந்தோறும் ஒருசில நூறு ரூபாய்கள் மட்டுமே சம்பாதிக்கும் ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.1.5 கோடி உதவி செய்து வரும் அதிசய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த 28 வயது ஆட்டோ ஓட்டும் இளைஞர் சுஷாந்த். இவரது சமூக வலைத்தள பக்கத்தை மில்லியன் கணக்கானோர் ஃபாலோ செய்கின்றனர். உடல்நிலை சரியில்லாத ஏழை எளியவர் குறித்த தகவல் இவருக்கு வந்தால் இவர் உடனே அதுகுறித்து விரிவான பதிவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்வார். இவரது பதிவை நம்பி பலர் ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இதன்மூலம் மாதந்தோறும் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அறிந்து அவருக்கு உதவி செய்து வருகிறாராம். இவரால் மட்டுமெ மாதம் ஒன்றுக்கு ரூ.1.5 கோடி உதவி பலரை தேடி செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top