டிஎன்பிஎஸ்சி குரூப் 4: சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள்: பகுதி 4

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 

சான்றோர்களின் அடைமொழிப் பெயர்கள்:

 

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அடைமொழிப் பெயர்கள்:

அழகிய மணவாள தாசர்

திவ்வியக் கவி

தெய்வக் கவிஞர்

 

இராமலிங்க அடிகளார் அடைமொழிப் பெயர்கள்:

வள்ளலார்

அருட்பிரகாசர்

ஓதாது உணர்ந்த பெருமாள்

சன்மார்க்கக் கவி

வடலூரார்

இறையருள் பெற்ற திருக் குழந்தை

 

அழ.வள்ளியப்பா அடைமொழிப் பெயர்கள்:

குழந்தைக் கவிஞர்

 

சோம சுந்தர பாரதியார் அடைமொழிப் பெயர்கள்:

நாவலர்

 

சூர்ய நாராயண சாஸ்திரியார் அடைமொழிப் பெயர்கள்:

பரிதிமாறி கலைஞர்

திராவிட சாஸ்திரி

தமிழ் நாடகப் பேராசிரியர்

 

தேவநேயப் பாவணார் அடைமொழிப் பெயர்கள்:

மொழி ஞாயிறு

செந்தமிழ்ச் செல்வர்

செந்தமிழ் ஞாயிறு

தமிழ்ப் பெருங்காவலர்

 

அஞ்சலையம்மாள் அடைமொழிப் பெயர்கள்:

தென் நாட்டின் ஜான்சிராணி

 

ஜெயகாந்தன் அடைமொழிப் பெயர்கள்:

தமிழ்நாட்டின் மாப்பாசான்

 

வாணிதாசன் அடைமொழிப் பெயர்கள்:

தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த்

கவிஞரேறு

பாவலர் மணி

 

அண்ணாமலைச் செட்டியார் அடைமொழிப் பெயர்கள்:

தனித்தமிழ் இசைக் காவலர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...