பஞ்சாபில் பிரதமர் காரை வழிமறித்த சம்பவம்- காங்கிரஸின் மோசமான தந்திரம்- குஷ்பு!

பிரதமர் மோடி இன்று காலை பஞ்சாப் பயணம் சென்றார் அங்கு 42 கோடி அளவிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்க சென்றபோது வழியில் சிலர் அவரின் காரை மறித்தனர் .

இது பாதுகாப்பு குளறுபடி என விமர்சிக்கப்பட்ட நிலையில் இது விவசாயிகளை தூண்டி விட்டு காங்கிரஸ் செய்யும் சீப் டாக்டிஸ் அதாவது மோசமான தந்திரம் என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸார்தான் இவர்களை தூண்டிவிட்டனர் என்பது குஷ்புவின் கடும் குற்றச்சாட்டு.

பஞ்சாபில் காங்கிரஸின் இந்த தந்திரம் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதையே காட்டுகிறது அவர்களின் அழுக்கான தந்திரம் இது என கூறியுள்ளார் குஷ்பு.

மேலும் பீட்டரு பீட்டர் உட்றான் என மறைமுகமாகவும் இந்த விவகாரத்தை விமர்சித்து பேசியுள்ளார் குஷ்பு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment