Connect with us

நடிகை அமலாபாலின் முன்னாள் காதலனுக்கு ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு!!

bail

பொழுதுபோக்கு

நடிகை அமலாபாலின் முன்னாள் காதலனுக்கு ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு!!

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர் அமலாபால். இவர் மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அமலாபால் விழுப்புரம் எஸ்.பி-யிடம் புகார் ஒன்று கொடுத்திருந்தார்.

அதில் முன்னாள் ஆண்நண்பர் முன்னாள் காதலர் பவிந்தர் சிங் தத். கடந்த 2018-ம் ஆண்டு தன்னுடம் வீட்டில் இருந்த போது புகைப்படங்கள் எடுத்தாகவும், தற்போது இத்தகைய புகைப்படங்களை வைத்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக கடந்த சில தினங்களுக்கு முள் புகார் கொடுத்திருந்தார்.

இதன் பேரில் சுமார் 16 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட முன்னாள் காதலர் பவிந்தர் சிங் தத், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர், இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். என வானூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி பவிந்தர் சிங் தக்கு ஜாமின் வழக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top