Connect with us

தேர்வு இல்லை.. ரூ.10,350 சம்பளத்தில் DATA ENTRY OPERATOR வேலை!

தேர்வு இல்லை.. ரூ.10,350 சம்பளத்தில் DATA ENTRY OPERATOR வேலை!

சென்னை நகர நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

தேர்வு இல்லை.. ரூ.10,350 சம்பளத்தில் DATA ENTRY OPERATOR வேலை!

பதவி:
சென்னை நகர நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் தற்போது காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
DATA ENTRY OPERATOR – 05 காலியிடங்கள்
வயது வரம்பு :

DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம் 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் – ரூ.10,350/-

கல்வித்தகுதி: :
DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
DATA ENTRY OPERATOR – பணி அனுபவம் எதுவும் தேவையில்லை. ஆனால் Computer Knowledge தேவை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 07.10.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
gcchealthhr@chennaicorporation.gov.in

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top