தேர்வு இல்லை.. டிகிரி படித்திருந்தால் மதுரை தியாகராஜர் கல்லூரியில் வேலை!

மதுரை தியாகராஜர் கல்லூரியில் காலியாக உள்ள JUNIOR ASSISTANT காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Untitled 3

பதவி:
மதுரை தியாகராஜர் கல்லூரியில் தற்போது காலியாக உள்ள JUNIOR ASSISTANT காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
JUNIOR ASSISTANT – 02 காலியிடங்கள்

வயது வரம்பு :
JUNIOR ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம் 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் – தமிழக அரசு விதிமுறைகளின்படி சம்பளமானது பரிசீலிக்கப்படும்.

கல்வித்தகுதி: :
JUNIOR ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
JUNIOR ASSISTANT – பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 12.10.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Secretary,
Thiagarajar College,
139-140 Kamarajar Salai,
Theppakulam,
Madurai-625001

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment