சென்னையில் மின்சார பேருந்து: அமைச்சர் சிவசங்கர் அதிரடி..!!

சென்னையில் புதிதாக 100 மின்சார ரயில் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மின்சார பேருந்துகளை வாங்கி, சென்னையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை: பொதுமக்கள் போராட்டம்..!!

இந்நிலையில் செய்தியாளர்களிடன் பேசிய அவர், முதற்கட்டமாக 100 பேருந்துகள் வாங்க இருப்பதாகவும் அடுத்த கட்டமாக 400 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் மாநகரங்களில் சோதனை பயணம் தொடங்கும் என்றும் இது குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் விரைவில் வெளியிடுவார் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment