முன்னணி ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய சூர்யா! அதிக விலைக்கு விற்று போன சூர்யா 42 படத்தின் உரிமம்!

சூர்யா தற்போழுது இயக்குனர் சிறுத்தை சிவாவும் இணைந்து தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்ற புதிய திட்டத்தில் நடிக்கியுள்ளார் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரிக்கும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதத்துக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானியை நடிகையுள்ளார்.மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினரால் வெளியிட்டது.

suriyaa 42

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் மகள்!

சூர்யா 42′ இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு 10 மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவிலான திட்டமாகும்.இப்படத்தின் புதிய ஷெட்யூல் கோவாவில் தொடங்கியுள்ளது பாலிவுட் அழகி திஷா பதானி படப்பிடிப்பில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் 2வில் பாண்டியர்களின் பெருமையை கூற நினைக்கும் செல்வராகவன்!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment