டிஎன்பிஎஸ்சி குரூப் 4: சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள்: பகுதி 6

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 

சான்றோர்களின் அடைமொழிப் பெயர்கள்:

 

அப்துல் ரகுமான் அடைமொழிப் பெயர்கள்:

கவிக்கோ

 

வேங்கடரமணி அடைமொழிப் பெயர்கள்:

தென்னாட்டுத் தாகூசு

 

ஆறுமுக நாவலர் அடைமொழிப் பெயர்கள்:

பதிப்புச் செம்மல்

 

மு.கதிரேசச் செட்டியார் அடைமொழிப் பெயர்கள்:

மகோபாத்தியாய

பண்டிதமணி

 

கல்கி அடைமொழிப் பெயர்கள்:

தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்

 

சுஜாதா அடைமொழிப் பெயர்கள்:

தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ்

 

அம்புஜத்தம்மாள் அடைமொழிப் பெயர்கள்:

காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்

 

உடுமலை நாராயண கவி அடைமொழிப் பெயர்கள்:

பகுத்தறிவுக் கவிராயர்

 

அநுத்தமா அடைமொழிப் பெயர்கள்:

தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்

 

ரா.பி.சேதுப்பிள்ளை அடைமொழிப் பெயர்கள்:

சொல்லின் செல்வர்

 

அருணகிரிநாதர் அடைமொழிப் பெயர்கள்:

சந்தக் கவி

 

சி.ப.ஆதித்தனார் அடைமொழிப் பெயர்கள்:

தமிழர் தந்தை

 

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அடைமொழிப் பெயர்கள்:

பொதுவுடைமைக் கவிஞர்

மக்கள் கவிஞர்

 

வேங்கடரமணி அடைமொழிப் பெயர்கள்:

தென்னாட்டுத் தாகூர்

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment