டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
சான்றோர்களின் அடைமொழிப் பெயர்கள்:
கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை அடைமொழிப் பெயர்கள்:
முத்தமிழ்க் காவலர்
ஈ.வெ.ரா.ராமசாமி அடைமொழிப் பெயர்கள்:
சுய மரியாதைச் சுடர்
வெண்தாடி வேந்தர்
பெரியார்
பகுத்தறிவுப் பலவன்
காமராஜர் அடைமொழிப் பெயர்கள்:
பெருந்தலைவர்
கல்விக் கண் திறந்தவர்
தேவநேயப் பாவாணார் அடைமொழிப் பெயர்கள்:
மொழி ஞாயிறு
செந்தமிழ்ச் செல்வர்
செந்தமிழ் ஞாயிறு
தமிழ்ப் பெருங்காவலர்
உடுமலை நாராயணக் கவி அடைமொழிப் பெயர்கள்:
பகுத்தறிவுக் கவிராயர்
அஞ்சலையம்மாள் அடைமொழிப் பெயர்கள்:
தென் நாட்டின் ஜான்சிராணி
ஜெயகாந்தன் அடைமொழிப் பெயர்கள்:
தமிழ்நாட்டின் மாப்பாசான்
வாணிதாசன் அடைமொழிப் பெயர்கள்:
பாவலர் மணி
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த்
கவிஞரேறு
சுரதா அடைமொழிப் பெயர்கள்:
உவமைக் கவிஞர்
கண்ணதாசன் அடைமொழிப் பெயர்கள்:
கமகப் பிரியன்
காரைமுத்துப் புலவர்
வணங்காமுடி
பார்வதி நாதன்
ஆரோக்கியசாமி