
பொழுதுபோக்கு
எம்மாடியோ..! சூர்யா மகள் 10th Mark இவ்வளவா?
2022- ஆம் ஆண்டிற்கான 10-வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் இன்று வெளியாகியது. இந்நிலையில் மாணவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் பொதுத்தேர்வு நடைப்பெற்றது.
அந்த வகையில் நடிகர் சூர்யாவின் மகள் தியா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்த சூழலில் தியாவின் மார்க் ரிசல்ட் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தனது மகளின் மார்க்கை பார்த்து நடிகர் சூர்யாவும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.
இதனிடையே தமிழ்- 95, ஆங்கிலம் -99, கணிதம் – 100, அறிவியல்-98, சமூக அறிவியல்-95 எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் 95% அளவிற்கு மதிப்பெண்களை அள்ளிக்கொட்யுள்ளார் என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு அவருடைய ஸ்கூல் மற்றும் கோச்சிங் சிறப்பாக கொடுத்ததாகவும், இதிலும் தியாவின் உழைப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சூர்யாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் தியாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
