Connect with us

என்னா நடிப்புடா சாமி..! டெல்லி கலவர பின்னணியில் பாஜக;; லீக்கானது புகைப்பட ஆதாரம்..

pti04 16 2022 000285b 1650126893 down 1650161077

செய்திகள்

என்னா நடிப்புடா சாமி..! டெல்லி கலவர பின்னணியில் பாஜக;; லீக்கானது புகைப்பட ஆதாரம்..

என்னா நடிப்புடா சாமி..! டெல்லி கலவர பின்னணியில் பாஜக;; லீக்கானது புகைப்பட ஆதாரம்..

டெல்லியில் உள்ள ஜஹாங்கிர் பூரி கலவரத்தில் முக்கிய குற்றவாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாஜகவினர் என புகைப்படங்களை ஆம் ஆத்மியின் கட்சி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 16-ஆம் தேதி அனுமன் ஜெயந்தியையொட்டி அனுமன் யாத்திரை நடைபெற்றது. அப்போது சிலை வைப்பதில் பயங்கர கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் காவலர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர்  11 பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தின் முக்கிய குற்றவாளியாக அஷார் என்பவர் கைதுசெய்யப்பட்டார். எனவே அஷார் பாஜகவை சேர்ந்தவர் என்றும் இந்த கலவர பின்னணியில் பாஜக இருப்பதாக  ஆம் ஆத்மியின் கட்சி குற்றம்சாடியுள்ளது.

இதற்கு ஆதாரமாக பாஜக தலைவர்களுடன் அஷார் இருக்கும் புகைப்படங்களை ஆம் ஆத்மியின் கட்சி செய்திதொடர்பாளர் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top