டாஸ் வென்ற அணிகளின் தொடர் தோல்வி: ஐபிஎல் போட்டிகளின் ஆச்சரிய முடிவுகள்

 

டாஸ் வென்ற அணிகள் பெரும்பாலும் பந்துவீச்சை தேர்வு செய்கின்றன. ஆனால் முதலில் பேட்டிங் செய்த அணிகள்தான் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன 

இதுவரை நடைபெற்ற 13 ஆட்டங்களில் 10 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. சென்னை, ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனாலும் தொடர்ச்சியாக டாஸ் வென்ற கேப்டன்கள் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யாமல் பந்துவீச்சை தேர்வு செய்து வருகின்றனர்

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்து இரண்டாவதாக பேட்டிங் செய்து தோல்வி அடைந்தார்

டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை டாஸ் மிகவும் முக்கியம் என்ற நிலையில் டாஸ் வென்ற அணிகள் வரிசையாக தோல்வி அடைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web