தோனி மகள் மடியில் இருக்கும் குழந்தை யார்? வைரலாகும் புகைப்படம்

தல தோனியின் மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் ஷிவா மடியில் ஒரு குழந்தை இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அந்த குழந்தை யார்? அந்த குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ற கேள்வியைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கு சாக்சி தோனி எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து
 

தல தோனியின் மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் ஷிவா மடியில் ஒரு குழந்தை இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அந்த குழந்தை யார்? அந்த குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ற கேள்வியைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கு சாக்சி தோனி எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து தோனி மற்றும் அவருடைய மனைவி ஹர்திக் பாண்டியா வீட்டிற்கு சென்று குழந்தையை பார்க்க சென்றதாகவும் அப்போது தோனியின் மகள் ஷிவா மடியில் ஹர்திக் குழந்தையை மடியில் வைத்த போது எடுத்த புகைப்படம் ஆகத்தான் இருக்கும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தோனியின் மகள் ஷிவா மடியில் இருந்த இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு நூற்றுக்கணக்கான கமெண்ட்டுக்களும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

❤️

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

From around the web