திரும்பி வந்துட்டார்ல… பயிற்சியில் சும்மா அதிர விட்ட பும்ரா!!

இந்திய அணியில் தனது பந்துவீச்சின் மூலம் எதிரணியினை விரட்டக் கூடியவர் பும்ரா. இவர் முதுகு வலியின் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்று இருந்தார். இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் களமிறங்கவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா மீண்டும் பயிற்சியை தொடங்கி இருக்கிறார். அவர் வரவுள்ள ஐபிஎல் தொடரின்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அதற்காக
 
திரும்பி வந்துட்டார்ல… பயிற்சியில் சும்மா அதிற விட்ட பும்ரா!!

இந்திய அணியில் தனது பந்துவீச்சின் மூலம் எதிரணியினை விரட்டக் கூடியவர் பும்ரா. இவர் முதுகு வலியின் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்று இருந்தார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் களமிறங்கவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா மீண்டும் பயிற்சியை தொடங்கி இருக்கிறார். அவர் வரவுள்ள ஐபிஎல் தொடரின்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

அதற்காக சமீபகாலமாக உடல்நிலையினை சரி செய்து வருகிறார்.

திரும்பி வந்துட்டார்ல… பயிற்சியில் சும்மா அதிர விட்ட பும்ரா!!

அதாவது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரஜினிகாந்த் சிவஞானம் மேற்பார்வையில் மும்பை கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் பும்ரா சமீபத்தில் முதல் தனது பயிற்சியினை செய்தார்.

பும்ரா நேற்று விசாகப்பட்டினத்தில் இந்திய அணியுடன் இணைந்து வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

மேலும் ரிஷப் பண்ட், மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே ஆகியோருக்கு பந்து வீசி, வழக்கத்தையும்விட அதிரடியாக செயல்பட்டார்.

பும்ரா அணிக்கு விரைவில் திரும்பி விடுவார் என்று இதன்மூலம் உறுதியாகவே செய்கிறது. உடல் அளவில் தயாராகிவிட்டாலும், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஓய்வினை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web