தேசியக்கொடியில் பூ வைத்து கட்டுவது ஏன்?!

தேசியக்கொடியில் பூவைத்து கட்டுவது அழகுக்காகவோ இல்ல மரியாதைக்காகவோ இல்ல அது ஒரு சடங்குக்காகவோ இல்ல. இந்த கொடி, நம் சுதந்திர இந்தியாவில் வானுயரப் பறக்குறதுக்காக எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் உதிர்ந்து விதவையானார்கள். அவர்களின் தியாகத்திற்கு மதிப்பளித்து நம் இந்தியாவை கண்ணெனப் பாதுகாக்கனும்ன்றதை நமக்குலாம் நினைவுப்படுத்தத்தான் தேசியக்கொடிக்குள் பூக்கள் வைத்து கட்டுற பழக்கம் உண்டானது. அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்
 
india flag

தேசியக்கொடியில் பூவைத்து கட்டுவது அழகுக்காகவோ இல்ல மரியாதைக்காகவோ இல்ல அது ஒரு சடங்குக்காகவோ இல்ல. இந்த கொடி, நம் சுதந்திர இந்தியாவில் வானுயரப் பறக்குறதுக்காக எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் உதிர்ந்து விதவையானார்கள்.  அவர்களின் தியாகத்திற்கு மதிப்பளித்து நம் இந்தியாவை கண்ணெனப் பாதுகாக்கனும்ன்றதை நமக்குலாம் நினைவுப்படுத்தத்தான் தேசியக்கொடிக்குள் பூக்கள் வைத்து கட்டுற பழக்கம் உண்டானது.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்

From around the web