இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தானின் திட்டம் இதுதான்!!

கடந்த வாரம் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரமான பிரிவு 370 சட்டப்பிரிவை இந்தியா அரசு ரத்து செய்தது. சிறப்பாக ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல வகையில் எதிர்ப்புகள் கிளம்பினாலும் மத்திய அரசு இந்த முடிவினை திட்டவட்டமாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது. எதிர்க் கட்சிகள் வெளிநடப்பினையும் மீறி எடுக்கப்பட்ட இம்முடிவு காஷ்மீர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே உள்ளது. ஆனால் இதனை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான், இந்த முடிவினை நேரடியாகவே
 
இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தானின் திட்டம் இதுதான்!!

கடந்த வாரம் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த  சிறப்பு அதிகாரமான பிரிவு 370 சட்டப்பிரிவை இந்தியா அரசு ரத்து செய்தது. சிறப்பாக ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல வகையில் எதிர்ப்புகள் கிளம்பினாலும் மத்திய அரசு இந்த முடிவினை திட்டவட்டமாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது. எதிர்க் கட்சிகள் வெளிநடப்பினையும் மீறி எடுக்கப்பட்ட இம்முடிவு காஷ்மீர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே உள்ளது.

இந்திய சுதந்திர தினத்தன்று பாகிஸ்தானின் திட்டம் இதுதான்!!

ஆனால் இதனை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான், இந்த முடிவினை நேரடியாகவே எதிர்த்தது, காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுடன் கொண்டிருந்த வர்த்தக உறவை துண்டித்தது. அதன் பின்னர் பஸ், ரயில் சேவைகளை நிறுத்தியது.

தற்போது அங்கிருந்து வந்த தகவலின்படி இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து அதிர்ச்சி அளித்த சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்தது.

இதையடுத்து பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று நாடு முழுவதும் சுதந்திரம் தினம் விமரிசையாக கொண்டாடப்பட வேண்டும் என்றும், மறுநாளான ஆகஸ்ட் 15 ஆம்  தேதி இந்திய சுதந்திர தினத்தின் கருப்பு தினமாக மிக அதனைவிட விமரிசையாகவும் கொண்டாட முடிவெடுத்துள்ளது.

From around the web