அயோத்தி ராமர் கோயில் இப்படியா இருக்கும்? வண்ண வண்ண அசத்தல் புகைப்படங்கள்

ஆயிரம் வருடங்களுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை இன்னும் நாம் வியந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதேபோல் இன்று நாளை அடிக்கல் நாட்டப்படவுள்ள அயோத்தி கோவிலை இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்தும் அதிசயமாக பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது நாளை அடிக்கல் நாட்டும் அயோத்தி ராமர் கோயில் கட்டி கட்டி முடிக்கப்பட்டு உடன் இந்த கோயில் உலக அளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் வித்தியாசமான டிசைன்களில் உருவாக இருக்கும்
 
அயோத்தி ராமர் கோயில் இப்படியா இருக்கும்? வண்ண வண்ண அசத்தல் புகைப்படங்கள்

ஆயிரம் வருடங்களுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை இன்னும் நாம் வியந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதேபோல் இன்று நாளை அடிக்கல் நாட்டப்படவுள்ள அயோத்தி கோவிலை இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்தும் அதிசயமாக பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது

அயோத்தி ராமர் கோயில் இப்படியா இருக்கும்? வண்ண வண்ண அசத்தல் புகைப்படங்கள்

நாளை அடிக்கல் நாட்டும் அயோத்தி ராமர் கோயில் கட்டி கட்டி முடிக்கப்பட்டு உடன் இந்த கோயில் உலக அளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

அயோத்தி ராமர் கோயில் இப்படியா இருக்கும்? வண்ண வண்ண அசத்தல் புகைப்படங்கள்

இந்த நிலையில் வித்தியாசமான டிசைன்களில் உருவாக இருக்கும் இந்த கோவிலின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட உடன் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்களை ராமர் கோயில் நிர்வாகமே சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அயோத்தி ராமர் கோயில் இப்படியா இருக்கும்? வண்ண வண்ண அசத்தல் புகைப்படங்கள்

இந்த நிலையில் நாளை நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அயோத்தி ராமர் கோயில் இப்படியா இருக்கும்? வண்ண வண்ண அசத்தல் புகைப்படங்கள்

From around the web