தேவையா இந்த டிக்டாக்வீடியோ? பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு

பைக்கில் மிக வேகமாக சென்று கொண்டே டிக் டாக் வீடியோ எடுத்த வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இன்று இரண்டு இளைஞர்கள் மிக வேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். ஒருவர் பைக்கை ஓட்ட இன்னொருவர் டிக்டாக்கிற்காக வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவர்கள் சென்ற பைக் விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் ஒருவர் பலியானார். இன்னொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று
 
தேவையா இந்த டிக்டாக்வீடியோ? பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழப்பு

பைக்கில் மிக வேகமாக சென்று கொண்டே டிக் டாக் வீடியோ எடுத்த வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று இரண்டு இளைஞர்கள் மிக வேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். ஒருவர் பைக்கை ஓட்ட இன்னொருவர் டிக்டாக்கிற்காக வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவர்கள் சென்ற பைக் விபத்தில் சிக்கியது

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் ஒருவர் பலியானார். இன்னொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பைக்கில் செல்லும் போது டிக்டாக் வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட விபத்தால் சிக்கி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவத்தால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

From around the web