ரஜினி விவகாரம் குறித்து கமல் இன்னும் கருத்து சொல்லாதது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் பதில் கூறிவிட்டார்கள். இரண்டே இரண்டு பேர்களை தவிர ஒருவர் நாம் தமிழர் கட்சியின் சீமான், இன்னொருவர் மக்கள் நீதி மையம் கட்சி கமல்ஹாசன். நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு பெரியாரையும் பிடிக்காது ரஜினியையும் பிடிக்காது. எனவே எந்த பக்கம் அவர் கருத்து சொன்னாலும் அது தனக்கு சிக்கலாக இருக்கும் என்று அமைதியாக இருக்கிறார் அதேபோல் கமலஹாசன் பெரியாரின்
 

ரஜினி விவகாரம் குறித்து கமல் இன்னும் கருத்து சொல்லாதது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் பதில் கூறிவிட்டார்கள். இரண்டே இரண்டு பேர்களை தவிர

ஒருவர் நாம் தமிழர் கட்சியின் சீமான், இன்னொருவர் மக்கள் நீதி மையம் கட்சி கமல்ஹாசன். நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு பெரியாரையும் பிடிக்காது ரஜினியையும் பிடிக்காது. எனவே எந்த பக்கம் அவர் கருத்து சொன்னாலும் அது தனக்கு சிக்கலாக இருக்கும் என்று அமைதியாக இருக்கிறார்

அதேபோல் கமலஹாசன் பெரியாரின் கொள்கைகளை கடைபிடித்து வருபவர். ரஜினிக்கும் நெருங்கிய நண்பர். எனவே இது குறித்து எந்த கருத்து சொன்னாலும் தனக்கு பாதகமாக முடியும் என்று யோசிப்பதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி இந்த சமயத்தில் தேவையில்லாமல் கருத்தை கூறி இந்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து கொள்ளவும் கமலஹாசன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது

From around the web