ரஜினியை அதிமுக தீவிரமாக எதிர்ப்பது ஏன்? அதிர்ச்சி தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இந்த விஷயத்தில் ஒரு எதிர்பாராத திருப்பம் நடந்துள்ளதை உன்னிப்பாக கவனித்து உள்ளனர் அரசியல் அரசியல் விமர்சகர்கள் ரஜினியை பெரியார் விஷயத்தில் தீவிரமாக எதிர்ப்பதில் திராவிடக் கட்சியினர் உள்ளனர் என்பது தெரிந்ததே ஆனால் திமுக இந்த விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது. ரஜினியை விமர்சனம் செய்து அவரை பெரிய ஆளாக மாற்ற வேண்டாம்
 
ரஜினியை அதிமுக தீவிரமாக எதிர்ப்பது ஏன்? அதிர்ச்சி தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்த விஷயத்தில் ஒரு எதிர்பாராத திருப்பம் நடந்துள்ளதை உன்னிப்பாக கவனித்து உள்ளனர் அரசியல் அரசியல் விமர்சகர்கள்

ரஜினியை பெரியார் விஷயத்தில் தீவிரமாக எதிர்ப்பதில் திராவிடக் கட்சியினர் உள்ளனர் என்பது தெரிந்ததே ஆனால் திமுக இந்த விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது. ரஜினியை விமர்சனம் செய்து அவரை பெரிய ஆளாக மாற்ற வேண்டாம் என்பதே திமுகவின் எண்ணமாக இருக்கலாம் அல்லது ரஜினியை விமர்சனம் செய்வதால் இந்துக்கள் ஓட்டு தங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் திமுக கருதுவதாக கூறப்படுகிறது

ஆனால் ரஜினியை எதிர்ப்பதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது குறிப்பாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ஆர் பி உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் ரஜினியின் பெரியார் பேச்சு குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதை உன்னிப்பாக கவனிக்கும்போது பாஜக ஆதரவாளராக இருக்கும் ரஜினியை எதிர்த்தால் பாஜகவை எதிர்ப்பதற்கு சமம் என்பதால்தான் அதிமுக தலைவர்கள் இவ்வாறு ரஜினியை விமர்சனம் செய்வதாக கூறப்படுகிறது இதிலிருந்து வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது

From around the web