மாஸ்டர் போஸ்டரை அரசியல் போஸ்டராக மாற்றிய விஜய் ரசிகர்கள்: பெரும் பரபரப்பு

விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் அந்த போஸ்டரில் அனைவரும் சைலண்ட்டாக இருக்க வேண்டும் என்று விஜய் சைகை காண்பித்தார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த போஸ்டரை வைத்து சென்னை விஜய் ரசிகர்கள் ஒரு புதிய போஸ்டரை உருவாக்கி அதனை சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒட்டி உள்ளனர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது: ’234 தொகுதிகள் சைலண்டா இருக்கும் 2021ல் நாங்க தான் இருக்கணும் மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர்
 
மாஸ்டர் போஸ்டரை அரசியல் போஸ்டராக மாற்றிய விஜய் ரசிகர்கள்: பெரும் பரபரப்பு

விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் அந்த போஸ்டரில் அனைவரும் சைலண்ட்டாக இருக்க வேண்டும் என்று விஜய் சைகை காண்பித்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போஸ்டரை வைத்து சென்னை விஜய் ரசிகர்கள் ஒரு புதிய போஸ்டரை உருவாக்கி அதனை சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒட்டி உள்ளனர்

அதில் குறிப்பிடப்பட்டுள்ளது: ’234 தொகுதிகள் சைலண்டா இருக்கும் 2021ல் நாங்க தான் இருக்கணும் மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது

2021ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலில் களமிறங்க உள்ள நிலையில் விஜய்யும் அவருடன் சேர்ந்து களம் இறங்குவாரா? அல்லது தனியாக களம் இறங்குவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

From around the web