5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் எவ்வளவு? அரசு அறிவிப்பு

இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவலை தற்போது அரசு அறிவித்துள்ளது தனியார் சுயநிதிபள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 ரூபாய் கட்டணமும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 200 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்துள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 5 மற்றும் மற்றும் 8-ம் வகுப்பு
 
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் எவ்வளவு? அரசு அறிவிப்பு

இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவலை தற்போது அரசு அறிவித்துள்ளது

தனியார் சுயநிதிபள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 ரூபாய் கட்டணமும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 200 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்துள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் 5 மற்றும் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தாங்கள் பயிலக்கூடிய பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் என்பதையும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் இன்று மீண்டும் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web