அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்: அமைச்சரின் அறிவிப்பால் பரபரப்பு!

மத்திய மாநில அரசுகள் சில சமயம் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி சில செயல்கள் செய்ய சொல்வதை சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் ஒருவர் திடீரென பள்ளி மாணவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மகாராஷ்டிர அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் என்பவர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்றில், ‘வரும் ஜனவரி 26 முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் அனைத்து
 
அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்: அமைச்சரின் அறிவிப்பால் பரபரப்பு!

மத்திய மாநில அரசுகள் சில சமயம் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி சில செயல்கள் செய்ய சொல்வதை சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் ஒருவர் திடீரென பள்ளி மாணவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மகாராஷ்டிர அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் என்பவர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்றில், ‘வரும் ஜனவரி 26 முதல் மகாராஷ்டிர மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள் காலை நேரத்தில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசிப்பது கட்டாயமாக்கப்படுகிறது’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web