திமுக-காங்கிரஸ் பிரியும் என எனக்கு தெரியும்: கமல்ஹாசன்

திமுக காங்கிரஸ் கூட்டணி பிரியும் என எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் இது குறித்து நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன் என்றும் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை ஒன்றினால் சர்ச்சை ஏற்பட்டு திமுக காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையுமா? என்ற கேள்விக்குரிய ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து கமல்ஹாசன் அவர்கள் கூறியபோது ’பிரிவினை ஏற்படும் என்று நான்
 
திமுக-காங்கிரஸ் பிரியும் என எனக்கு தெரியும்: கமல்ஹாசன்

திமுக காங்கிரஸ் கூட்டணி பிரியும் என எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் இது குறித்து நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன் என்றும் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை ஒன்றினால் சர்ச்சை ஏற்பட்டு திமுக காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது

இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையுமா? என்ற கேள்விக்குரிய ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து கமல்ஹாசன் அவர்கள் கூறியபோது ’பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடக்கிறது’ என்று கூறியுள்ளார்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்துவிட்டால் காங்கிரஸ் கட்சியுடன் கமலஹாசனின் மக்கள்நீதிமய்யம் கூட்டணி வைக்கும் என தெரிகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் உள்பட பல கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web