இளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது!

பைக்கில் செல்லும்போது இளம்பெண் ஒருவரின் பின்புறத்தை தட்டிவிட்டு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் சதீஷ்குமார். இவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளம் வாங்கும் பணியில் உள்ளார். இருப்பினும் இவர் தனது சபல ஆசையால் பைக்கில் செல்லும் போது இளம் பெண்களின் பின்புறத்தை தட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இதேபோல் நேற்று அவர் பணி முடிந்து வீடு திரும்பிய போது இளம் பெண்
 
இளம்பெண்ணின் பின்புறத்தை தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது!

பைக்கில் செல்லும்போது இளம்பெண் ஒருவரின் பின்புறத்தை தட்டிவிட்டு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்

சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் சதீஷ்குமார். இவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளம் வாங்கும் பணியில் உள்ளார். இருப்பினும் இவர் தனது சபல ஆசையால் பைக்கில் செல்லும் போது இளம் பெண்களின் பின்புறத்தை தட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்

இதேபோல் நேற்று அவர் பணி முடிந்து வீடு திரும்பிய போது இளம் பெண் ஒருவரின் பின்புறத்தை தட்டியபோது அந்த பெண் அலறி உள்ளார். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
போலிசார் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது இதே போல் அவர் பலமுறை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கைநிறைய சம்பளம் வாங்கும் பணியில் உள்ள ஒரு இளைஞர் அநாகரிகமாக பெண்களிடம் நடந்து கொண்டதால் தற்போது சிறையில் கம்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web