அயோத்தி தீர்ப்பை ஒட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு

அயோத்தி சர்ச்சைக்குரிய பாபர் மசூதி ராமர் கோவில் இடம் யாருக்கு என்ற உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட தீர்ப்பு அடுத்த வாரம் ஏதாவது ஒரு தேதியில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஊர்களில் காவல் நிலையங்களில் இருதரப்பினரையும் அழைத்து சுமூகமாக செல்ல வேண்டும் தீர்ப்பு எப்படி வந்தாலும் யாருக்கு சாதகமாக , பாதகமாக வந்தாலும் அதை எதிர்த்து பிரச்சினை
 

அயோத்தி சர்ச்சைக்குரிய பாபர் மசூதி ராமர் கோவில் இடம் யாருக்கு என்ற உச்சநீதிமன்றத்தின் உச்சக்கட்ட தீர்ப்பு அடுத்த வாரம் ஏதாவது ஒரு தேதியில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.

அயோத்தி தீர்ப்பை ஒட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு

இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஊர்களில் காவல் நிலையங்களில் இருதரப்பினரையும் அழைத்து சுமூகமாக செல்ல வேண்டும் தீர்ப்பு எப்படி வந்தாலும் யாருக்கு சாதகமாக , பாதகமாக வந்தாலும் அதை எதிர்த்து பிரச்சினை செய்வதோ ஆரவாரமாக பட்டாசு வெடித்து கொண்டாடுவதோ இப்படி எந்த ஒரு பிரச்சினைகளும் செய்யக்கூடாது என காவல்துறையினர் மூலம் இரு தரப்பு உறவுகளையும் அழைத்து சமாதான பேச்சும் முன்னரே துவங்கியுள்ளது.

மாநில அரசு தங்கள் மாநில மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் நல்லதொரு பாதுகாப்பை வழங்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

From around the web