ராமர் கோவில் கட்ட உதவ முகலாய இளவரசர் வேண்டுகோள்

புகழ்பெற்ற அயோத்தி பாபர் மசூதி வழக்கின் நிகழ்வுகள் அனைத்தும் முற்றுபெற்றது போலவே சொல்லலாம். பல வருடங்களாக குறிப்பாக கடந்த 92க்கு பிறகு இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைவருக்கும் சாதகமாக சொல்லும் வகையில் பாபர் மசூதிக்கு அரசு 5 ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும் என்றும் 3 மாதத்தில் ராமர் கோவில் கட்ட குழு ஏற்படுத்தி ஆவண செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது. பெரும்பாலும் இந்த தீர்ப்பை யாரும்
 

புகழ்பெற்ற அயோத்தி பாபர் மசூதி வழக்கின் நிகழ்வுகள் அனைத்தும் முற்றுபெற்றது போலவே சொல்லலாம். பல வருடங்களாக குறிப்பாக கடந்த 92க்கு பிறகு இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைவருக்கும் சாதகமாக சொல்லும் வகையில் பாபர் மசூதிக்கு அரசு 5 ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும் என்றும் 3 மாதத்தில் ராமர் கோவில் கட்ட குழு ஏற்படுத்தி ஆவண செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

ராமர் கோவில் கட்ட உதவ முகலாய இளவரசர் வேண்டுகோள்

பெரும்பாலும் இந்த தீர்ப்பை யாரும் விமர்சிக்கவில்லை முழு மனதாகவே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் முகலாய வம்சத்தை சேர்ந்த யாகூப் ஹபிபு திண்டுக்கி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ராமர் கோவில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் உதவுவதன் மூலம் சகோதரத்துவத்தை வளர்க்க பாடுபடுவோம். நான் ஒரு தங்க செங்கலை கொடுத்து பிரதமரிடம் ராமர் கோவில் கட்டுவதற்காக கொடுக்க இருக்கிறேன் என கூறியுள்ளார் இவர்.

From around the web