ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்த துணை முதல்வர் ஓபிஎஸ் மகன்

கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நாடு முழுவதும் இருந்து பணக்காரர்களிடம் இருந்து நிதி உதவிகள் அரசுக்கு குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் அவர்கள் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக ரூபாய் ஒரு கோடி நிதி அளித்து உள்ளார் இதேபோல் தாராளமாக மற்றும் எம்பிக்களும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது
 
ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்த துணை முதல்வர் ஓபிஎஸ் மகன்

கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நாடு முழுவதும் இருந்து பணக்காரர்களிடம் இருந்து நிதி உதவிகள் அரசுக்கு குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் அவர்கள் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக ரூபாய் ஒரு கோடி நிதி அளித்து உள்ளார்

இதேபோல் தாராளமாக மற்றும் எம்பிக்களும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது

From around the web