பிரதமர் மாநிலத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு மரணம்: அதிர்ச்சி தகவல்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஏற்கனவே கொரோனாவால் ஒருவர் பலியாகி நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி தெரிந்த ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது இந்த நிலையில் அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து குஜராத்தில் நிகழ்ந்த இரண்டாவது மரணம்
 
பிரதமர் மாநிலத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு மரணம்: அதிர்ச்சி தகவல்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஏற்கனவே கொரோனாவால் ஒருவர் பலியாகி நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி தெரிந்த ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது

இந்த நிலையில் அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து குஜராத்தில் நிகழ்ந்த இரண்டாவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web