முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனாவா? பரிசோதனை முடிவின் முழு தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து முதல் அமைச்சர் பழனிச்சாமி உள்பட முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரனோ பரிசோதனை செய்யப்பட்டது இந்த பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது அதுமட்டுமின்றி முதல் அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரியும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும்
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனாவா? பரிசோதனை முடிவின் முழு தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து முதல் அமைச்சர் பழனிச்சாமி உள்பட முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரனோ பரிசோதனை செய்யப்பட்டது

இந்த பரிசோதனையின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது

அதுமட்டுமின்றி முதல் அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரியும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் தான் வந்துள்ளது என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற தகவல் அனைவருக்கும் நிம்மதியை அளித்துள்ளது

From around the web