ஜேசன் விஜய்யின் கன்னட இரவுகள்: மீராமிதுன் திடுக் தகவல்

மீராமிதுன் கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் சூர்யா மீது கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவிலும் இருவர் குறித்தும் அவரது குடும்பங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் மீராவுக்கு கண்டனம் தெரிவித்து விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டும் வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் மீராவை போலவே எல்லை மீறியும் பேசி வருகின்றனர் என்பது
 
தனியார் சேனல்மீது கடுப்பான மீரா மிதுன்!!

ஜேசன் விஜய்யின் கன்னட இரவுகள்: மீராமிதுன் திடுக் தகவல்

மீராமிதுன் கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் சூர்யா மீது கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவிலும் இருவர் குறித்தும் அவரது குடும்பங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்

மீராவுக்கு கண்டனம் தெரிவித்து விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டும் வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் மீராவை போலவே எல்லை மீறியும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மீராமிதுன் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்யின் ரசிகை ஒருவர் தனக்கு எச்சரிக்கை விடுத்தது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ஜேசன்விஜய்யின் கன்னட இரவுகள் குறித்து தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீராமிதுன் இந்த டுவிட்டுக்கும் கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web