பிரதமரை அவமரியாதை செய்தாரா மம்தா பானர்ஜி? வைரலாகும் புகைப்படம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் முதல்வர்கள் தகுந்த மரியாதை அளிப்பார்கள் என்பதும், மாலை மரியாதை செய்வார்கள் என்பதும் தெரிந்தது ஆனால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட புயல் சேதத்தை இன்று பார்வையிட வந்த பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவமரியாதை செய்து விட்டதாக வைரலாகும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுஇன்று காலை பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்தையே புரட்டிப்போட்ட அம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட
 

பிரதமரை அவமரியாதை செய்தாரா மம்தா பானர்ஜி? வைரலாகும் புகைப்படம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் முதல்வர்கள் தகுந்த மரியாதை அளிப்பார்கள் என்பதும், மாலை மரியாதை செய்வார்கள் என்பதும் தெரிந்தது

ஆனால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட புயல் சேதத்தை இன்று பார்வையிட வந்த பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவமரியாதை செய்து விட்டதாக வைரலாகும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்தையே புரட்டிப்போட்ட அம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட வந்தார்

அவரை விமான நிலையத்தில் மேற்கு வங்க கவர்னர் மற்றும் முதல்வர் வரவேற்க தயாராக நின்றனர். அப்போது விமானத்தில் இருந்து பிரதமர் இறங்கி வரும்போது கவர்னர் தகுந்த மரியாதை அளித்த போது, முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் ஒரு பேப்பரை கையில் வைத்து படித்துக் கொண்டிருப்பது போல் நின்று இருந்தார். இந்த புகைப்படத்தில் இருந்து பிரதமரை மம்தா அவமதித்து விட்டதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web