ஒசாமா பின்லேடன் தியாகியா? பிரதமரின் பேச்சால் பரபரப்பு

ஓசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஅமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்பட உலகின் பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன் இவரை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் தேடி வந்த நிலையில் அமெரிக்கா பின்லேடனை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்கிக் கொன்றது இந்த நிலையில் உலகமே தீவிரவாதி என்று அழைக்கும் ஒசாமாவை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ‘தியாகி’ என
 

ஒசாமா பின்லேடன் தியாகியா? பிரதமரின் பேச்சால் பரபரப்பு

ஓசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்பட உலகின் பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன் இவரை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் தேடி வந்த நிலையில் அமெரிக்கா பின்லேடனை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்கிக் கொன்றது

இந்த நிலையில் உலகமே தீவிரவாதி என்று அழைக்கும் ஒசாமாவை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ‘தியாகி’ என புகழாரம் சூட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாகிஸ்தானுக்குள் நுழைந்து தியாகி பின்லேடனை அமெரிக்கா போன்றது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன

From around the web