கூட்டம் கூட்டி பிரார்த்தனை செய்த பெண் சாமியார் கைது: உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெண் சாமியார் ஒருவர் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க பிரார்த்தனை செய்வதாகவும் அந்த பிரார்த்தனையில் சுமார் 50 பேர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது இது குறித்து தகவல் அறிந்த உபி போலீசார் அதிரடியாக ஆசிரமத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்களை தடியடி நடத்தி அடித்து விரட்டினர் இதனால் ஆவேசம் அடைந்த பெண் சாமியார் வீட்டினுள்ளே சென்று வாளை எடுத்து போலீஸாரை மிரட்டினார். இதனையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த பெண் சாமியாரை கைது
 
கூட்டம் கூட்டி பிரார்த்தனை செய்த பெண் சாமியார் கைது: உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெண் சாமியார் ஒருவர் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க பிரார்த்தனை செய்வதாகவும் அந்த பிரார்த்தனையில் சுமார் 50 பேர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

இது குறித்து தகவல் அறிந்த உபி போலீசார் அதிரடியாக ஆசிரமத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்களை தடியடி நடத்தி அடித்து விரட்டினர்

இதனால் ஆவேசம் அடைந்த பெண் சாமியார் வீட்டினுள்ளே சென்று வாளை எடுத்து போலீஸாரை மிரட்டினார். இதனையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த பெண் சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web