திமுக அதிமுக வேட்பாளர்களாக மோதும் அண்ணன் தம்பிகள்

நாடாளுமன்ற தேர்தல் களை கட்டி வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களுக்குரிய தொகுதி மற்றும் வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அறிவித்து வருகின்றனர். திமுக, அதிமுக, பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. அமமுக,இந்திய யூனியன் முஸ்லீம் லிக், கம்யூனிஸ்டு கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இன்னும் தமிழ் நாட்டில் பிஜேபி மற்றும் தேமுதிகவினர் மட்டுமே வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது இந்நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் ஆண்டிபட்டி தொகுதியின்
 

நாடாளுமன்ற தேர்தல் களை கட்டி வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களுக்குரிய தொகுதி மற்றும் வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அறிவித்து வருகின்றனர்.

திமுக அதிமுக வேட்பாளர்களாக மோதும் அண்ணன் தம்பிகள்

திமுக, அதிமுக, பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. அமமுக,இந்திய யூனியன் முஸ்லீம் லிக், கம்யூனிஸ்டு கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது.

இன்னும் தமிழ் நாட்டில் பிஜேபி மற்றும் தேமுதிகவினர் மட்டுமே வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது

இந்நிலையில்
இடைத்தேர்தல் நடக்கும் ஆண்டிபட்டி தொகுதியின் திமுக வேட்பாளர் மகாராசனும், அதிமுக வேட்பாளர் லோகிராசனும் உடன்பிறந்த சகோதரர்கள் என தெரிய வந்துள்ளது

From around the web