இன்று இரண்டு சூரியன் மறைந்தது

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் சற்றுமுன் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டபோது குடும்ப உறவினர்களும், தொண்டர்களும் அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். இன்று மேற்கில் ஒரு சூரியனும், கிழக்கில் ஒரு சூரியனும் மறைந்தது. இனியொரு தலைவருக்கு தமிழகத்தில் இதுபோன்ற ஒரு பிரமாண்டமான , உணர்ச்சிமிக்க, நெகிழ்ச்சியான இறுதியாத்திரை நடைபெறுமா? என்பது சந்தேகமே 94 வயது வரை உறங்காமல் உழைத்த திமுக தலைவர்
 
karunanidhi

இன்று இரண்டு சூரியன் மறைந்தது

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் சற்றுமுன் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டபோது குடும்ப உறவினர்களும், தொண்டர்களும் அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

இன்று மேற்கில் ஒரு சூரியனும், கிழக்கில் ஒரு சூரியனும் மறைந்தது. இனியொரு தலைவருக்கு தமிழகத்தில் இதுபோன்ற ஒரு பிரமாண்டமான , உணர்ச்சிமிக்க, நெகிழ்ச்சியான இறுதியாத்திரை நடைபெறுமா? என்பது சந்தேகமே

இன்று இரண்டு சூரியன் மறைந்தது94 வயது வரை உறங்காமல் உழைத்த திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய அரசியல் ஆசான் அருகிலேயே நிரந்தர ஓய்வெடுக்க சென்றுவிட்டார். அவரது உடல் நம்மை விட்டு நீங்கலாம், ஆனால் அவரது எண்ணங்கள் என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்

From around the web