பாட்டு ஸ்லோவாக இருந்தாலும் கிராபிக்ஸ் சூப்பர்: குட்டிக்கதைக்கு ரசிகர்கள் பாராட்டு

நேற்று வெளியான மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கதை என்ற பாடல் விஜய் ரசிகர்களுக்கும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அளவில் பிடித்துள்ளது இருப்பினும் சினிமா ரசிகர்கள் இந்த பாடலை பெரிதாக வரவேற்கவில்லை. ஒய் திஸ் கொலைவெறி பாடல் போல் இருப்பதாக குற்றம் சாட்டினார் இந்த நிலையில் இந்த பாடலுக்கு கலவையான விமர்சனம் ஏற்பட்டாலும் பாடலுக்கான அனிமேஷன் காட்சிகள் மிக அருமையாக இருந்தது என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ‘கைதி’
 
பாட்டு ஸ்லோவாக இருந்தாலும் கிராபிக்ஸ் சூப்பர்: குட்டிக்கதைக்கு ரசிகர்கள் பாராட்டு

நேற்று வெளியான மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கதை என்ற பாடல் விஜய் ரசிகர்களுக்கும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அளவில் பிடித்துள்ளது

இருப்பினும் சினிமா ரசிகர்கள் இந்த பாடலை பெரிதாக வரவேற்கவில்லை. ஒய் திஸ் கொலைவெறி பாடல் போல் இருப்பதாக குற்றம் சாட்டினார் இந்த நிலையில் இந்த பாடலுக்கு கலவையான விமர்சனம் ஏற்பட்டாலும் பாடலுக்கான அனிமேஷன் காட்சிகள் மிக அருமையாக இருந்தது என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ‘கைதி’ மற்றும் மாஸ்டர் படங்களுக்கு உதவியாளராக பணிபுரிந்த லோகி என்பவர்தான் இந்த பாடலுக்கான அனிமேஷன் படங்களை உருவாக்கியதாகவும், கடந்த ஒரு மாதமாக அவர் இந்த பணியை இரவுபகல் பாராது தனது உழைப்பால் இதனை உருவாக்கி உள்ளார் என்றும் இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

From around the web