விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து சொன்ன ஜ்வாலா கட்டா

இன்று நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் ஆகும்.விஷ்ணு விஷால் திருமணமாகி சமீபத்தில் விவாகரத்து பெற்றவர். சமீபத்தில் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பானது. சிறிது நாட்கள் இடைவேளைக்கு பின் இன்று விஷ்ணு விஷாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஜ்வாலா கட்டா.
 

இன்று நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் ஆகும்.விஷ்ணு விஷால் திருமணமாகி சமீபத்தில் விவாகரத்து பெற்றவர். சமீபத்தில் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார்.

விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து சொன்ன ஜ்வாலா கட்டா

இது சமூக வலைதளங்களில் பரபரப்பானது.

சிறிது நாட்கள் இடைவேளைக்கு பின் இன்று விஷ்ணு விஷாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஜ்வாலா கட்டா.

From around the web