கருணாநிதியை சந்திக்க சென்ற விஜய்

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை சந்திக்க டெல்லியில் இருந்து அரசியல் தலைவர்களும், உள்ளூர் பிரமுகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தினந்தோறும் காவேரி மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் முதல் கிட்டத்தட்ட அனைத்து பெரிய கோலிவுட் நட்சத்திரங்களும் காவேரி மருத்துவமனை சென்று கருணநிதியின் உடல்நலத்தை விசாரித்துவிட்டனர். இந்த நிலையில் சற்றுமுன்னர் நடிகர் விஜய், காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் நலத்தை விசாரித்தார்.
 
vijay-stalin

கருணாநிதியை சந்திக்க சென்ற விஜய்

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை சந்திக்க டெல்லியில் இருந்து அரசியல் தலைவர்களும், உள்ளூர் பிரமுகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தினந்தோறும் காவேரி மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் முதல் கிட்டத்தட்ட அனைத்து பெரிய கோலிவுட் நட்சத்திரங்களும் காவேரி மருத்துவமனை சென்று கருணநிதியின் உடல்நலத்தை விசாரித்துவிட்டனர்.

கருணாநிதியை சந்திக்க சென்ற விஜய்இந்த நிலையில் சற்றுமுன்னர் நடிகர் விஜய், காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் நலத்தை விசாரித்தார். ஒருசில நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த விஜய் பின்னர் வீடு திரும்பினார்.

From around the web