மகளிர் தினத்துக்கு புது ட்ரெண்டாகும் விஜய் சேதுபதி புகைப்படம்

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மகளிர் தின வாழ்த்துக்களை பலரும் பரிமாறி கொள்கின்றனர். பொதுவாக மகளிர் தினம் என்றால் தன்னம்பிக்கையுடைய பெண்கள், சாதித்த சிறப்பான பெண்களின் புகைப்படத்தை வைத்து வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால் இவ்வருட மகளிர் தினத்துக்கு ஒரு ஆணின் புகைப்படத்தை வைத்து வாழ்த்து சொல்லி வருகின்றனர். வேறு யாருமல்ல அந்த ஆண். விஜய் சேதுபதிதான் அந்த ஆண். அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் பெண்
 

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மகளிர் தின வாழ்த்துக்களை பலரும் பரிமாறி கொள்கின்றனர்.

மகளிர் தினத்துக்கு புது ட்ரெண்டாகும் விஜய் சேதுபதி புகைப்படம்

பொதுவாக மகளிர் தினம் என்றால் தன்னம்பிக்கையுடைய பெண்கள், சாதித்த சிறப்பான பெண்களின் புகைப்படத்தை வைத்து வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.

ஆனால் இவ்வருட மகளிர் தினத்துக்கு ஒரு ஆணின் புகைப்படத்தை வைத்து வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

வேறு யாருமல்ல அந்த ஆண். விஜய் சேதுபதிதான் அந்த ஆண். அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் பெண் கெட்டப்பை வைத்து மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி வருவது சமூக வலைதளங்களில் அதிகமாஇ வருகிறது.

விஜய் சேதுபதியே தன் பக்கத்தில் அந்த புகைப்படத்தை வைத்துதான் மகளிர் தின வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

From around the web