ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் விஜய்சேதுபதி

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை வெளியிட்டு கோலிவுட்டின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள விஜய்சேதுபதி ரஜினிகாந்த் உள்பட மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அவர் ஏற்கன்வே சயீரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்
 

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை வெளியிட்டு கோலிவுட்டின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள விஜய்சேதுபதி ரஜினிகாந்த் உள்பட மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அவர் ஏற்கன்வே சயீரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் ஒரே நேரத்தில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் ஆகிய மூன்று சூப்பர்ஸ்டார்களுடன் நடிக்கும் முதல் நடிகர் என்ற பெருமை விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது.

From around the web