தவறாக பயன்படுத்தப்பட்ட விஜய் சேதுபதி மிமிக்ரி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் செந்தில்நாதன் என்ற அதிமுக வேட்பாளர் போட்டி இடுகிறார். பொதுவாக எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காத விஜய் சேதுபதி இந்த செந்தில்நாதன் என்ற வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பேசியதாக போலியாக ஒரு ஆடியோ வெளியானது. இது விஜய் சேதுபதி பேசாத நிலையில் யாரோ அவர் குரலில் மிமிக்ரி செய்து அந்த வேட்பாளருக்கு ஆதரவு தேடியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விஜய்சேதுபதி, எனது குரலை ஏன் பயன்படுத்தினாங்கனு தெரியலை.
 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் செந்தில்நாதன் என்ற அதிமுக வேட்பாளர் போட்டி இடுகிறார். பொதுவாக எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காத விஜய் சேதுபதி இந்த செந்தில்நாதன் என்ற வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பேசியதாக போலியாக ஒரு ஆடியோ வெளியானது.

தவறாக பயன்படுத்தப்பட்ட விஜய் சேதுபதி மிமிக்ரி

இது விஜய் சேதுபதி பேசாத நிலையில் யாரோ அவர் குரலில் மிமிக்ரி செய்து அந்த வேட்பாளருக்கு ஆதரவு தேடியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விஜய்சேதுபதி, எனது குரலை ஏன் பயன்படுத்தினாங்கனு தெரியலை. என் ரசிகர்களும் என்கிட்ட இதைப் பற்றிச் சொன்னாங்க.

நான் அந்தத் தொகுதி மக்களுக்குச் சொல்வது ஒன்றுதான். அது என் குரலே இல்ல’ என்றார். மேலும், தேர்தலில் வாக்களிப்பது குறித்து அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு அறிவுரையாக, உங்க தொகுதிக்கு யார் நல்லது செய்யவாங்கன்னு நினைக்கறீங்களோ, அவங்களுக்கு ஓட்டு போடுங்க.

ஆனா, நிச்சயம் ஓட்டு போடுங்கள் என விஜய் சேதுபதி தெரிவித்தார்.

From around the web