சென்னை இறங்கியதும் முதல் வேலையாக கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் காலமானபோது ஒட்டுமொத்த திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தியபோது, தளபதி விஜய் மட்டும் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் அஞ்சலி செலுத்த முடியவில்லை இதுவொரு பெரிய குறையாக விஜய் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பினார் விஜய். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக கருணாநிதி நினைவிடம் சென்ற விஜய், அங்கு மலர் வளையம் வைத்து அவருக்கு அஞ்சலி செய்தார். அதன்பின்னர் தான் விஜய் தனது வீட்டிற்கே சென்றார் என்பது
 

சென்னை இறங்கியதும் முதல் வேலையாக கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் காலமானபோது ஒட்டுமொத்த திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தியபோது, தளபதி விஜய் மட்டும் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் அஞ்சலி செலுத்த முடியவில்லை

இதுவொரு பெரிய குறையாக விஜய் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பினார் விஜய். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக கருணாநிதி நினைவிடம் சென்ற விஜய், அங்கு மலர் வளையம் வைத்து அவருக்கு அஞ்சலி செய்தார். அதன்பின்னர் தான் விஜய் தனது வீட்டிற்கே சென்றார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

சென்னை இறங்கியதும் முதல் வேலையாக கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்கருணாநிதிக்கு விஜய் அஞ்சலி செய்த தகவலை பி.ஆர்.ஓ ரியாஸ் அகமது தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

From around the web